பெடோரா 14 இல் ரிலையன்ஸ் நெட்கனெக்ட் மூலம் இன்டர்நெட்டில்
இணைந்திருக்கிறீர்களா?
நெட்வொர்க் மேனேஜர் மூலமும் சரி wvdial மூலமும் சரி எனக்கு வேலை செய்யல.
அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும்.
--
ம. ஸ்ரீ ராமதாஸ்,
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.