வணக்கம்,
இம்மாதம் 24/03/2012 அன்று கேடீஈ மொழிபெயர்ப்பு பணியில் பங்களிக்க விருப்பமுள்ளோருக்காக
ஒரு நாள் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாழ்வோர் கவனத்திற்கு.
விவரங்களுக்கு:
http://www.yavarkkum.org/wiki/index.php?title=Workshop/24/03/2012/KDE_Trans…
--
ஆமாச்சு