வணக்கம்
பெடோரா 17 வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பு விவரம்:
http://permalink.gmane.org/gmane.linux.redhat.fedora.core.announce/2800?utm…
பெடோரா 17 தனை விவரித்து கணியத்திற்கு விரைந்து கட்டுரை படைக்க யாரேனும்
முன்வருகிறோர்களா?
மேலும் சென்னையில் பெடோரா ரிலீஸ் பார்ட்டி கூட கொடுக்கலாம்?
உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
--
ஆமாச்சு